மிக மிக அவசியமான பணி. வாழ்த்துக்கள். என்னென்ன பாடல்கள், உரைகள் உள்ளன என்பதைக் காட்டும் விளக்கக் குறிப்பு இருந்தால் நல்லது. நன்றி. அதி அசுரன்
tamizachi
|
தோழர் அதி அசுரன் அவர்களுக்கு வணக்கம்
பெரியார் குரல் இணைய வானொலியில் இன்னும் பணிகள் நிறைவு பெறவில்லை. நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் குறித்த நிரல்கள் கூடிய சீக்கிரம் செய்யப்படும். மேலும் “பெரியார் குரல்” இணைய வானொலிக்கு என்னென்ன மாற்றங்களும், பகுதிகளும் ஏற்படுத்தலாம் என்பது போன்ற ஆலோசனைகளை தோழர்களிடம் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் தோழர்களுக்கு ஓர் வேண்டுகோள்..!
தந்தை பெரியார் குறித்த சிடிக்கள் மற்றும் எழுச்சி பாடல்கள், தமிழ்பாடல்கள் மற்றும் பகுத்தறிவு குறித்த சிடிக்கள் தேவைப்படுகின்றது. தோழர்கள் மின்னஞ்சலிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தினருடன் தொடர்பு கொள்ளவும்.
பெரியார் குரல் தோழர்களுக்கு வணக்கம்.
மேற்படி தமிழிசை பாடல்கள் ,எழுச்சிப் பாடல்கள் திரு. பொள்ளாச்சி நசன் தன்னுடைய தளத்தில் வைத்துள்ளார் . அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். http://www.thamizham.net
நல்ல முயற்சி ….!
இணைவோம் தமிழர்களாய் !
இயற்றுவோம் தமிழால்..!!
periyar mohamed
i saw your website periyarkural .it”s realy good . i realy appriciate you
vaichno
தமிழச்சி அவர்களுக்கும் கவி ஓவியன் அவர்களின் சேவைக்கும் பாராட்டுக்கள்.
Singakutti
Nalla Muyarchi
Vallaka THAMil
tamizachi
periyar mohamed
vaichno
Singakutti
தோழர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!
அதி அசுரன்
மிக மிக அவசியமான பணி. வாழ்த்துக்கள். என்னென்ன பாடல்கள், உரைகள் உள்ளன என்பதைக் காட்டும் விளக்கக் குறிப்பு இருந்தால் நல்லது. நன்றி. அதி அசுரன்
tamizachi
தோழர் அதி அசுரன் அவர்களுக்கு வணக்கம்
பெரியார் குரல் இணைய வானொலியில் இன்னும் பணிகள் நிறைவு பெறவில்லை. நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் குறித்த நிரல்கள் கூடிய சீக்கிரம் செய்யப்படும். மேலும் “பெரியார் குரல்” இணைய வானொலிக்கு என்னென்ன மாற்றங்களும், பகுதிகளும் ஏற்படுத்தலாம் என்பது போன்ற ஆலோசனைகளை தோழர்களிடம் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் தோழர்களுக்கு ஓர் வேண்டுகோள்..!
தந்தை பெரியார் குறித்த சிடிக்கள் மற்றும் எழுச்சி பாடல்கள், தமிழ்பாடல்கள் மற்றும் பகுத்தறிவு குறித்த சிடிக்கள் தேவைப்படுகின்றது. தோழர்கள் மின்னஞ்சலிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தினருடன் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
யுவராசன்
பெரியார் குரல் தோழர்களுக்கு வணக்கம்.
மேற்படி தமிழிசை பாடல்கள் ,எழுச்சிப் பாடல்கள் திரு. பொள்ளாச்சி நசன் தன்னுடைய தளத்தில் வைத்துள்ளார் . அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.thamizham.net
நல்ல முயற்சி ….!
இணைவோம் தமிழர்களாய் !
இயற்றுவோம் தமிழால்..!!
அன்புடன் வெ.யுவராசன்
tamizachi
தோழர் யுவராஜன்
தகவலுக்கு மிக்க நன்றி தோழர்.
தோழமையுடன்
தமிழச்சி
arasezhilan
anbuth thozharukku vanakkam
thozhar pollachi nasan moolamaga periyarkural inaiya vanoli patri arinthen.
migavum thevaiyana muyarchi.
velga !