தாலி பற்றி பெரியார் சொல்கிறார்!
பொன்மொழிகள் பெண்கள் மனிதத்தன்மை அற்றதற்கும், அவர்களது சுயமரியாதை அற்றத்தன்மைக்கும், இந்தப் பாழும் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும், இந்த தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால் தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெரியட்டும். அல்லது – … Continued