தீபாவளியா?…
இந்தத் தீபாவளி பற்றிய ஒவ்வொரு செய்தியும் ஒன்றுடன் ஒன்று இடிக்கிறது. இது எல்லாவற்றையுமவிடக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை அன்று. தீபாவளி கொண்டாட்டமும் ஒவ்வொரு பகுதியிலும் வேறு வேறு விதமான வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் உடையதாக இருக்கிறது. உண்மையை உரக்கச் சொல்வது என்றால் தீபாவளியின் தோற்றம் பற்றிய புதிய எந்த விவரமும் கடவுள் நம்பிக்கையுடையவரும் நம்பும்படியானதாக … Continued