பக்திப்போதை!

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் ஸ்பிக் நகர் தோப்புத் தெருவில் உள்ள கோயில் சிறீ மாளிகைப் பாறை கருப்பசாமி கோயில். இக்கோயிலில் கிடாவெட்டு முடிந்தவுடன், பக்தர்கள் அன்பளிப்பாக மதுப்பாட்டில்களை சாமியாடிக்குக் கொடுத்தார்களாம்! 21 வயதுள்ள அந்த சாமியாடியாகிய முருகன் ஒரே மூச்சில் 19 ஃபுல் மது பாட்டில் களை அப்படியே (Raw) குடித்து அருள் சொன்னாராம் (16.8.2008). … Continued

தீட்டு!

சிலர் கோயிலுக்கு வந்தால் கோயிலும், சாமியும் தீட்டுப்பட்டுப் போவானேன்? சிலர் சாமியைத் தொட்டால் சாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும், உருவமும் உள்ள சாமிக்கு ஊருக்கு ஒருவிதமாய்ச் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்? காசி, பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்குக் கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் தங்களே நேரில் சாமியைத் தொட்டு தலையில் … Continued

பறவைக் காய்ச்சல்

மசூதி ஒன்றின் மாடத்தின் மேல் புறா ஒன்று தன்னுடைய குஞ்சுப் பறவைகளுடன் வசித்து வந்தது. திடீரென்று ஒருநாள் மசூதியின் மேல் பகுதியை இடித்துப் புதிய கட்டிடம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டது. இந்த மசூதியின் மேல் பகுதி இடிக்கப்படும் விபரமறிந்த அந்தப்புறா தன் குஞ்சுப் புறாக்களுடன் மசூதியை விட்டு வெளியேறியது. சிறிது தூரம் பறந்து சென்ற அது … Continued