Latest Posts
பெண் ஏன் அடக்கப்பட்டாள்..? ஏன் ஒடுக்கப்பட்டாள்..?
சந்திரவதனா: எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப்படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன.
14.03.09 அன்று ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலியில் ஒலிபரப்பாகிய “பகுத்தறிவோம்”
சோதிடம் ஒரு அறிவியலா?
“தமிழ் ஒலி” வானொலியில் வி.சபேசன் வழங்குகின்ற “பகுத்தறிவோம்” நிகழ்ச்சியில் சோதிடம் பற்றி ஒரு சிறப்பு விவாதம் நடைபெற்றது. தமிழ் ஒலியின் கலைஞர்கள் மற்றும் நேயர்களோடு சோதிடம் பற்றி சபேசனும் கனடாவில் இருந்து திரு நக்கீரன் அவர்களும் உரையாடுகின்றார்கள். [audio:sabesan/sabesan(24.02.09).mp3]
`முற்றம்’ வே.மதிமாறன் பதில்கள்
பெரியார்,பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டு.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சவுத் ஆம்ப்டன் நகரில் சன்வரி 10ஆம் நாள் கொண்டாடப்பட்டது. பல அமெரிக்கர்களும்,தமிழ்நாட்டு,வட இந்திய மாநிலங்களில் இருந்தும் அமெரிக்காவில் வாழும் பலரும் கலந்து கொண்டனர்.அமெரிக்காவின் மாரிலேண்ட்,வாசிங்டன் டி.சி.,ரோடு ஐலண்ட்,நியூஜெர்சி,பென்சில்வேனியா, கன்னெக்டிகட் என்ற மாநிலங்களிலிருந்து குடும்பங்களாக வந்து கலந்து கொண்டனர். பெரியார் பன்னாட்டமைப்பு,ஆம்ணி வளர்ச்சி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.