பெண் உரிமை பற்றி பெரியார்- இறுதி பகுதி

தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது. (வி.15.4.61;1:பெ.செ) இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் … Continued

பெண் உரிமை பற்றி பெரியார்- 2

ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4) ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி – ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி – ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் … Continued

பெண் உரிமை பற்றிய பெரியார் மொழிகள்…

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.(கு3.11.79;8) பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான். கு.16.11.30;7) பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும்

படித்த முட்டாளே!

படித்த முட்டாளே! ஏ…. படித்த முட்டாளே!  பல்கலைகழகத்தில்…. ஏ… பட்டம் பெற்ற படித்த முட்டாளே! ஏ… படித்த முட்டாளே! ஆலயம் எங்கும் தேடி ஓடுற!

எச். ராஜாவுக்கு இயக்குனர் சீமான் பதிலடி

எங்கள் இன மக்களிடம் நாங்கள் பகுத்தறிவு பரப்புவதை தடுக்க, நீ யாரடா?: இயக்குனர் சீமான் என் அருமை மக்களே, இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பார்ப்பான் தீ மிதிச்சிருக்கானா? காவடி தூக்கி ஆடியிருக்கிறானா? அலகு குத்தியிருக்கானா? பறவைக் காவடியில் தொங்கியிருக்கானா? என்ன செஞ்சிருக்கான். எல்லாத்தையும் கொண்டுபோய் உள்ளே கொடுத்தா சின்ன மணியை அடிச்சிட்டு சுலோகம் சொல்லிவிட்டுப் … Continued