Latest Posts
இராமன் மது மாமிசம் சாப்பிட்டதற்கான சான்று இதோ:
கேரளத்தில் மாவலியின் நல்லாட்சிக்குக் கேடு நினைத்தோர், திட்டமிட்டு செயல்பட்டது போலவே – மாவலி மன்னனை வீழ்த்தியது போல; இங்கும் இந்த ஆட்சியைத்தான் ஒழித்துவிடவும், அழித்து விடவும் விஷ்ணுவைத் தேடுவதற்கு மாறாக, விஷ்ணுவைப் போன்று வேறொரு தேவனைத் தேடி அலைகிறார்கள். நேரடியாக அவர்களுக்கு விழி முன்னே விஷ்ணு தென்படாத காரணத்தால் விஷ்ணுவின் அவதாரம் தானே ராமன், அந்த … Continued
நீ இந்து என்றால் சொல் சம்மதமா
சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா ! சொல்லிடு உன்னால் முடியுமா ! நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ! சொல்லிடு உன்னால் முடியுமா ! நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ! இல்லை கண்டும் காணாத கல்லினமா! கண்டும் காணாத கல்லினமா!
வறுமை
காலங்கள் மாறுகிறது கடமைகளும் மாறுகிறது. – ஆனால் வறுமை மட்டும் மாறவில்லை.
நாத்திகர் விழாவில் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை
பகுதி-1 by Shan ——————- பகுதி-2 by Shan
தாய்மொழிக் கல்வி
மொழி கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த சூரியக்குடும்பத்தின் புவிக்கோளிலே மனித இனத்தின் பிறப்பு புல்லின் நுனித்தொலைவே எனலாம். இத்தகைய குறுகிய பதிவினைக் கொண்ட மனித இனம் சாதாரணத் தோற்றமல்ல. நீண்டப்பயணதிற்கு ஓடிக்கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியின் நடப்புநிலையே. இந்த மனித இனம் மற்ற உயிரினத்தைப்போன்றே பிறத்தல்,உணவுத்தேடல்,உயிர்வாழ்தல்,சாதல் என வழக்கமான செயல்களினூடெ பகுத்தறியும் குணம் கொண்டிருக்கிறது. அதாவது, சிந்திக்கக்கூடிய உயிரினமாக … Continued